தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
வட்டார இயக்க மேலாளர்கள்- 3
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் - 15
மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியின் தன்மை :
விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பிற உற்பத்தியாளர் மற்றும் தொழில் முனைவோர் குழுக்களை ஊக்குவித்தல்.
வங்கிகளின் நிதி உதவி இணைப்பை ஏற்படுத்துதல்.
தொழில் திட்டங்கள் தயாரித்தல்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இத்திட்ட வட்டார பணியாளர்களுடன் இணைந்து ஊராட்சி அளவில் களப் பணியாற்றுதல்.
கல்வித்தகுதி :
வட்டார இயக்க மேலாளர்கள் பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் :
சிறந்த தலைமைப் பண்பு மற்றும் தகவல் தொடர்பாளராகவும் இருத்தல் வேண்டும்.
கணிணி இயக்குவதில் சிறந்த திறமை உடையவராகவும் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 35 - க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
Regional Operational Managers - Rs.15,000/-
Regional Coordinators - Rs.12,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS