தமிழ்நாடு அரசு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Urban Planner /Town Planning Specialist – 2
Capacity building/Institutional Strengthening Specialist – 2
MIS Specialist – 5
Social Development Specialist – 1
Information, Education and Communication (IEC) Specialist – 1
மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய
பிரிவுகளில் Graduation, Post Graduation, Diploma, MCA, PGDCA போன்ற ஏதேனும்
ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் பணி சார்ந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
31.03.2022 அன்றுள்ள படி
அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.25000/- மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Executive Engineer (HFA Cell),
Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai,
Chennai – 600005.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.04.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS