Ticker

6/recent/ticker-posts

10 / 12-ஆம் வகுப்பு தகுதிக்கு சென்னை விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

           
10 / 12-ஆம் வகுப்பு தகுதிக்கு சென்னை விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான சேவைகள் ஆணையம் மூலமாக சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.






பதவியின் பெயர் :

Customer Agent - 332 பணியிடங்கள்

Agent cum Ramp Driver - 36 பணியிடங்கள்

Handyman - 494 பணியிடங்கள்

மொத்தமாக 862 காலியிடங்கள் உள்ளன.



கல்வித்தகுதி :


Customer Agent - Any Degree

Agent cum Ramp Driver - 10th Pass + Valid Heavy License

Handyman - 10th Pass


வயது வரம்பு :


மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் கீழ்க்கண்டவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Gen - 28 வயது

OBC - 31 வயது

SC/ST - 33 வயது


விண்ணப்பக் கட்டணம் :

SC/ST - No Fee

Gen / OBC - ரூ.500/-

AI AIRPORT SERVICES LIMITED Payable at Mumbai

என்ற முகவரிக்கு DD எடுக்க வேண்டும்.


சம்பளம் :



Customer Agent - ₹21300/- + படிகள்

Agent cum Ramp Driver - ₹19350/- + படிகள்

Handyman - ₹17520/- + படிகள்


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Interview date :

Customer Agent - 09.05.2022

Agent cum Ramp Driver - 14.05.2022

Handyman - 11.05.2022


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.




IMPORTANT LINKS



NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS