காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
(CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Project Associate I - 5
Project Associate II - 1
மொத்தமாக 6 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Project Associate II - M.Sc., in Chemistry with 2 Years Experience.
சம்பளம் :
Project Associate I - Rs.31000/- + HRA
Project Associate II - Rs.35000/- + HRA
வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வானது வரும் 13.05.2022 அன்று நடைபெறும்.
நேர்முகத்தேர்வானது வரும் 13.05.2022 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து தங்களின் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல்
ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள
வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
CECRI Chennai Unit,
CSIR-Madras Complex,
Taramani , Chennai.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:
13.05.2022 காலை 9.30 AM
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION