Ticker

6/recent/ticker-posts

Diploma படித்தவர்களுக்கு சென்னை CSIR வேலைவாய்ப்பு

 

  Diploma படித்தவர்களுக்கு சென்னை CSIR வேலைவாய்ப்பு

சென்னையில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Technician Apprentice


வயது வரம்பு :

Apprentice விதிகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படும்.


கல்வித்தகுதி :

Diploma in Computer Science or Information Technology or Civil or Electrical & Electronics Engineering.

சம்பளம் :

மேற்கண்ட Apprentice பணியிடங்களுக்கு மாதம் ரூ.8000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய அசல் ஆவணங்களுடன் நேரடியான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :

27.06.2022


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS