தமிழக அரசு மாணவர் விடுதிகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
பகுதி நேர துப்புரவுப் பணியாளர்
திருச்சி
ஆண் - 12 காலியிடங்கள்
பெண் - 13 காலியிடங்கள்
அரியலூர்
ஆண் - 9 காலியிடங்கள்
பெண் - 1 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
சம்பளம் :
வயது வரம்பு :
பொது - 18 முதல் 30
BC/MBC - 18 முதல் 32
SC/ST - 18 முதல் 35 வயது வரை
தேர்வு செயல் முறை :
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட
பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பிக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.05.2022
IMPORTANT LINKS :
TRICHY NOTIFICATION
ARIYALUR NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS