Ticker

6/recent/ticker-posts

Diploma, Degree படித்தவர்களுக்கு உரம் மற்றும் இராசயனங்கள் துறையில் வேலைவாய்ப்பு

 

Diploma, Degree படித்தவர்களுக்கு உரம் மற்றும் இராசயனங்கள் துறையில் வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் உரம் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.







மொத்த காலிப்பணியிடங்கள் :

Junior Engineer Assistant – 132

Engineer Assistant – 198

Junior Store Assistant – 03

Store Assistant – 09

Junior Lab Assistant – 18

Lab Assistant – 18

Junior Quality Assistant – 06

Quality Assistant – 06

மொத்தமாக 390 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பாடப்பிரிவில் B.A / B.SC / B.Com / Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

Junior Engineer Assistant - 30 years

Engineer Assistant - 35 years

Junior Store Assistant - 30 years

Store Assistant - 35 years

Junior Lab Assistant - 30 years

Lab Assistant - 35 years

Junior Quality Assistant - 30 years

Quality Assistant - 35 years



தேர்வுக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் இல்லை.


சம்பளம் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு மற்றும் பதவிக்கு ஏற்றவாறு சம்பளம் பெறுவார்கள்.

குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.4.1 லட்சம் பெறுவார்கள்.

குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.4.9 லட்சம் பெறுவார்கள்.

குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.5.8 லட்சம் பெறுவார்கள்.


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக Computer Based Test (CBT) மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


24.05.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS