Ticker

6/recent/ticker-posts

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு

 

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு


இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பணியிடங்கள் :

Assistant (in ICAR HQRS) - 71

Assistant (in ICAR HQRS) - 391

மொத்தமாக 462 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

01.06.2022 அன்றுள்ள படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Assistant (in ICAR HQRS) - 44,900/- + படிகள்

Assistant (in ICAR HQRS) - 35400/- + படிகள்



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து 07.05.2022 முதல் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.06.2022




IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS