தமிழ்நாடு அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
BPM
ABPM / Dak Sevaks
ஆகிய பணியிடங்களுக்கு மொத்தமாக தமிழகத்தில் 4310 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பில்
கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
BPM - ₹12,000/- + படிகள்
ABPM / Dak Sevaks - ₹ 11,000/- +
படிகள்
தேர்வு செய்யும் முறை :
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து
ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.06.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS
APPLY ONLINE
CIRCLE WISE VACANCY LIST