தமிழ்நாடு அரசு குடிநீர் வாரியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள Apprentice
காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான
நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Graduate
Apprentices (Civil & Mechanical Engineering) – 88
Technician
(Diploma) Apprentices – Civil – 23
மொத்தமாக 111 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Graduate Apprentices - Civil & Mechanical பிரிவில்
Engineering படித்திருக்க வேண்டும்.
Technician Apprentices – Civil
பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
பயிற்சிக்காலம் :
அரசு விதிகளின்படி
நிரணயிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
சம்பளம் :
Graduate
Apprentices - ₹.9000/-
Technician Apprentices – ₹.8000/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.06.2022
IMPORTANT LINKS
NOTIFICATION LINK
CLICK HERE FOR MORE JOBS
APPLY LINK