Ticker

6/recent/ticker-posts

ITI கல்வித்தகுதிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

  ITI கல்வித்தகுதிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலியிடங்கள் :

Technician - 79 காலியிடங்கள்


வயது வரம்பு :

03.07.2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

ITI கல்வித்தகுதி உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சம்பளம் :

கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.07.2022


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS