தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு IBPS
மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Office Assistant
Officer Scale I
Officer Scale-II
Officer Scale III
போன்ற பணியிடங்களுக்கு மொத்தமாக 471 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
Office Assistant (Multipurpose) - Between 18 years and 28 years
Officer Scale-I (Assistant Manager) - Above 18 years – Below 30 years
Officer Scale-II (Manager) - Above 21 years – Below 32 years
Officer Scale-III (Senior Manager) - Above 21 years – Below 40 years
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Officer - B.E, B.Tech, CA, MBA, LLB, Bachelor Degree
Office Assistant - Bachelor Degree
விண்ணப்பக் கட்டணம்:
Officer :
SC/ ST/ PWBD -ரூ.175
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
Office Assistant :
SC/ ST/ PWBD -ரூ.175
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
சம்பளம் :
Office Assistant (Multipurpose) - ₹ 21,000 – ₹ 23,000
Officer Scale-I (Assistant Manager) - ₹ 42,000 – ₹ 45,000
Officer Scale-II (Manager) - ₹ 55,000 – ₹ 60,000
Officer Scale-III (Senior Manager) - ₹ 65,000 – ₹ 70,000
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட
சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
27.06.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS