Tamilnadu cooperative training admission 2022-23
தமிழ்நாடு அரசு கூட்டுறவு யூனியனால் நடத்தப்படும் Diploma in cooperative
management course பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Diploma in cooperative management பயிற்சி பற்றிய விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விபரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
Diploma in cooperative management பயிற்சி பற்றிய விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விபரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பயிற்சியின் பெயர் :
Diploma in cooperative management.
கணிணி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் போன்ற பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் இப்பயிற்சியிலேயே வழங்கப்படும்.
கால அளவு :
1 வருடம் (2 Semester)
கல்வித்தகுதி :
12-ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு :
01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள ஏதேனும் ஒரு கூட்டுறவு பயிற்சி மையத்தில் ரூ.100/- கட்டணமாக செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் 12th Mark Sheet, Transfer Certificate, Community Certificate போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தங்கள் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலைய முகவரிக்கு Courier / பதிவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட வாரியான மேலாண்மை பயிற்சி நிலையங்களின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வழங்கும் தேதி :
18.07.2022
விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி :
28.07.2022
விண்ணப்பங்கள் தபாலில் அனுப்ப கடைசி தேதி :
01.08.2022
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD CO OPERATIVE INSTITUTE ADDRESS