Ticker

6/recent/ticker-posts

TNUSRB POLICE NOTIFICATION 2022 & APPLY LINK

 

 தமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


TNUSRB SI Admit Card 2022 Released At tnusrb.tn.gov.in, Download Hall  Ticket Here - Careerindia




காலியிடங்கள் :

இரண்டாம் நிலைக் காவலர்

தீயணைப்புக் காவலர்

சிறைக் காவலர்

மொத்தமாக 3552 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

01.07.2022 அன்றைய தேதிப்படி


General / OC - 18 வயது முதல் 26 வயது வரை

BC / MBC - 18 வயது முதல் 28 வயது வரை

SC / ST - 18 வயது முதல் 31 வயது வரை

திருநங்கைகள் - 18 வயது முதல் 31 வயது வரை

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும்.


சம்பளம் :

18,200/- முதல் 67,100/- + படிகள்


தேர்வு செய்யும் முறை :

முதன்மை எழுத்துத் தேர்வு

உடல்திறன் போட்டிகள்

சிறப்பு மதிப்பெண்கள்



மதிப்பெண் பங்கீட்டு முறை :


முதன்மை எழுத்துத் தேர்வு - 80 மதிப்பெண்கள்

உடல்திறன் போட்டிகள் - 15 மதிப்பெண்கள்

சிறப்பு மதிப்பெண்கள் - 5 மதிப்பெண்கள்

மொத்தம்    100 மதிப்பெண்கள்


உடல் தகுதி :

குறைந்தபட்ச உயரம் - ஆண்கள்

OC, BC, BC(M) and MBC/DNC - 170 cms

SC, SC(A) and ST - 167 cms


குறைந்தபட்ச உயரம் - பெண்கள்

OC, BC, BC(M) and MBC/DNC - 159 cms

SC, SC(A) and ST - 157 cms


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி :

07.07.2022


விண்ணப்பிக்க கடைசி தேதி :


15.08.2022


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS