PGTRB CV DATE AND TIME 2022
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1
/ கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification )
எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது .
அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (
Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன.
தற்போது பாடவாரியாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 1:2 என்ற விகிதாச்சார
அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர்.
பாடவாரியான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் மற்றும் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
PGTRB CV LIST 2022
TRB OFFICIAL WEBSITE
PGTRB SUBJECT WISE CV DATE AND TIME