Ticker

6/recent/ticker-posts

PGTRB CV LIST 2022

 PGTRB CV LIST 2022


2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன.



தற்போது பாடவாரியாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.


பாடவாரியான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.




PGTRB CV LIST 2022



TRB OFFICIAL WEBSITE