Ticker

6/recent/ticker-posts

TAHDCO LOAN G.O. No. 60


TAHDCO LOAN G.O. No. 60



தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் TAHDCO பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.




ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்.60 கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தேவைப்படும் நபர்கள் இதனை Download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



CLICK HERE TO DOWNLOAD