இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இளநிலை உதவியாளர் - 2
வழக்கு எழுத்தர் - 1
வசூல் எழுத்தர் - 1
சீட்டு விற்பனையாளர் - 1
அலுவலக உதவியாளர் - 1
உபகாவல் - 12
துப்புரவாளர் - 27
மேளம் செட் - 1
நந்தவனம் - 1
உபகோவில் பாரா - 1
பண்டக காப்பாளர் - 1
மேற்பார்வையாளர் - 1
ஓதுவார் - 1
நாதஸ்வரம் - 1
திருவிளக்கு - 1
உதவி சுயம்பாகம் - 1
வரைவாளர் - 1
பிளம்பர் - 1
உதவி மின் பணியாளர் - 1
ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 57 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வழக்கு எழுத்தர் - 1
வசூல் எழுத்தர் - 1
சீட்டு விற்பனையாளர் - 1
அலுவலக உதவியாளர் - 1
உபகாவல் - 12
துப்புரவாளர் - 27
மேளம் செட் - 1
நந்தவனம் - 1
உபகோவில் பாரா - 1
பண்டக காப்பாளர் - 1
மேற்பார்வையாளர் - 1
ஓதுவார் - 1
நாதஸ்வரம் - 1
திருவிளக்கு - 1
உதவி சுயம்பாகம் - 1
வரைவாளர் - 1
பிளம்பர் - 1
உதவி மின் பணியாளர் - 1
ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 57 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
01.07.2022 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது
வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு
இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், பண்டக காப்பாளர் – 10ஆம் வகுப்பு
பிளம்பர், உதவி மின் பணியாளர் – ITI
வரைவளர் – BE / B.Tech
மற்ற பணிகளுக்கு – தமிழில் எழுத / படிக்க
அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு
இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், பண்டக காப்பாளர் – 10ஆம் வகுப்பு
பிளம்பர், உதவி மின் பணியாளர் – ITI
வரைவளர் – BE / B.Tech
மற்ற பணிகளுக்கு – தமிழில் எழுத / படிக்க
சம்பளம் :
குறைந்த பட்சம் 10000/- முதல் அதிகபட்சமாக 65500/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு / Interview செயல்முறையின் மூலம்
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய
ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
இருக்கண்குடி, சாத்தூர் வட்டம்,
விருதுநகர் – 626 202.
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
இருக்கண்குடி, சாத்தூர் வட்டம்,
விருதுநகர் – 626 202.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.09.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS