இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில்
காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Technical Officer பணிகளுக்கு 70 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத்
தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Computer Science / IT / ECE / EEE / E&I பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech
தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
மேலும்
சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு
முதலாமாண்டு ரூ.25,000/-
இரண்டாமாண்டு ரூ.28,000/-
வரை மாத ஊதியம் மற்றும் இதர சலுகைகளும் வழங்க்கபடும்.
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் BE / B.Tech படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை Download செய்து உரிய ஆவணங்களுடன் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :
13.11.2022 & 14.11.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
Factory Main Gate,
Electronics Corporation of India Limited,
ECIL Post, Hyderabad – 500062
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS