இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மாபெரும் வேலைவாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்கள் வாயிலாக இப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கான காலியிடங்களும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Technician Apprentice
Trade Apprentice
Domestic Data Entry Operator
Data Entry
Operator
உட்பட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பயிற்சிக்காலம் :
Technician Apprentice & Trade Apprentice - 1 Year
Domestic Data Entry Operator & Data Entry
Operator - 15 Months
கல்வித்தகுதி :
Trade Apprentice / Technician Apprentice பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.
Data Entry Operator பதவிக்கு +2 படித்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு :
10.11.2022 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்ச வயது - 18
அதிகபட்ச வயது -24
வயதுத் தளர்வு:
SC / ST - 5 ஆண்டுகள்
OBC - 3 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை :
Certification Verification
Direct Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
IMPORTANT LINKS: