தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள Apprentice
காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான
நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Graduate Apprentice: 18 காலிப்பணியிடங்கள்
Diploma Apprentice: 61 காலிப்பணியிடங்கள்
கல்வித்தகுதி :
Graduate Apprentice – Mechanical Engineering or Automobile Engineering
Technician Apprentice – Diploma in Mechanical Engineering or Automobile Engineering
சம்பளம் :
Graduate Apprentice – ரூ.9000/-
Technician Apprentice – ரூ.8000/-
வயது வரம்பு :
வயது வரம்பு அப்ரண்டிஸ் விதிகளின் படி பின்பற்றப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள
வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.11.2022 & 30.11.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS
NATS WEB PORTAL