Ticker

6/recent/ticker-posts

காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

  காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


Senior Project Associate - 02

Project Associate -I - 11

Project Assistant - 03

மொத்தமாக 16 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :


Senior Project Associate - Ph.D. in Chemistry OR Ph.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering

Project Associate -I - M.Sc. in Chemistry/Physics/Nano science and Nanotechnology OR B.Tech in Chemical Engineering

Project Assistant - B.Sc. in Chemistry/Physics/Nano science and Nanotechnology


சம்பளம் :

Senior Project Associate - Rs. 42,000/-

Project Associate -I - Rs. 25,000/-

Project Assistant - Rs. 20,000/-



வயது வரம்பு :

Senior Project Associate - Max. 40 Years

Project Associate -I - Max. 35 Years

Project Assistant - Max. 50 Years




தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தங்களின் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


CSIR-CECRI,

College Road,

Karaikudi.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:



நேர்முகத்தேர்வானது வரும் 06.03.2023 & 07.03.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும்.



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION