Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

 

 தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.





காலியிடங்கள் :

Medical Officer - 18

Health Inspector - 18

Supporting staff - 18

மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

Medical Officer

MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Health Inspector

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டு வருட சுகாதார ஆய்வாளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supporting staff

8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


வயது வரம்பு :

அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.


விண்ணப்பக் கட்டணம் :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்தத்தேவையில்லை.


மாதச்சம்பளம் :

Medical Officer - 60,000/-

Health Inspector - 14000/-

Supporting staff - 8500/-



தேர்வு செய்யும் முறை :


விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

செயற்செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

"B" பிளாக், 2-ஆவது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

சத்துவாச்சேரி, வேலூர் மாவட்டம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.02.2023



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION
 

DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS