Ticker

6/recent/ticker-posts

About us

Welcome to "www.arasuvelai.com"

நீங்கள் அரசு வேலை தேடுபவரா..? அரசு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா..? அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை மிக எளிதாக வெற்றி பெற விரும்புகிறீர்களா..? உங்களுக்காகவே நமது "www.arasuvelai.com" வலைதளத்தில் TNPSC, TRB, TN TET, CTET, GROUP IV, GROUP II, SSC, UPSC, RAILWAY, IBPS, BANKING EXAM போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேர்வுக்கு பயன்படும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் கிடைக்கும். வேலைவாய்ப்பு தொடர்பான Notifications, Applications, Study Materials போன்றவற்றை PDF வடிவத்தில் Download செய்ய நமது Website-ஐ பார்வையிடவும்.
நமது Website முகவரி https://www.arasuvelai.com